Wednesday, December 30, 2009

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

கிசுகிசு

தவுஸண்ட் வாலா படம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. பொங்கலுக்கு படம் ‌ரிலீஸ். மெகா பட்ஜெட்டில் படமெடுக்கிறேன் என்று இயக்குனர் இனியாவது இம்சை கொடுக்க மாட்டார் என்ற தயா‌ரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு தவிடு பொடியாகியிருக்கிறது. அடுத்து அந்நியனை வைத்து எடுக்கும் படத்துக்கு தடபுடலாக விளம்பரம் செய்யவில்லையே தவிர அதுவும் மெகா பட்ஜெட்தானாம். வடக்கு குளிர்பிரதேசத்தில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் அந்நியனுக்கான காஸ்ட்யூம் செலவே பல லட்சங்களாம். டர்ராகிப் போயிருக்கிறார் தயா‌ரிப்பு.

Hi..this is arun